தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ நிறைவு நாளில் உணவு அரங்கில் நடந்த புட்லூஸ் நடனப்பள்ளியினரின் நடன நிகழ்ச்சியை ரசித்த பார்வையாளர்களில் ஒரு பகுதியினர். இடம்: கோவை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..