இன்றைய போட்டோ
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமிக்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடம், நாதகவுண்டன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அதை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து பேசினார். அவருக்கு விவசாய சங்க செயல் தலைவர் வெற்றி, ஐந்து மாத நாட்டு காளை மாடு பரிசளித்தார். அருகில், எம்.எல்.ஏக்கள் வேலுமணி ஆனந்தன், உள்ளிட்டோர்கள்.
18-Aug-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


