திம்மம் பாளையம் புதூர் பகுதியில் கோயமுத்தூர் வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைபட்டு சரி செய்யப்பட்டு வருவதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..