திருப்பூர் மாவட்டம், பருவாய் கிராமத்தில், கோவை அம்மன் கலைக்குழு, வெள்ளிங்கிரி ஆண்டவர் கலைக்குழு சார்பி்ல் , ஒயிலாட்டம், வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடந்தது. 38 கலைஞர்கள், 3 மணி நேரம் நடனமாடினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..