திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளி கிழமை மற்றும் வரலட்சுமி விரதம் யொட்டி திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்த திருவிளக்கு பூஜையில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.