இஸ்ரோ சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி- டி3 ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் மாதிரியை செய்தியாளர்களிடம் காண்பித்த இஸ்ரோ தலைவர் சோமநாத் மற்றும் விஞ்ஞானிகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..