மழைக்காலம் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள நிலையில் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க கூடிய போரூர் ஏரி முழுவதும் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படாமல் உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..