சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது இதன் பகுதியாக செடிகள் மூலம் நுழைவாயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..