உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில். ஆண்டு கணக்கில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். மாநகராட்சி மண்டலங்களை தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..