மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான நிறைய வாகனங்கள் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதர் மண்டி வரும் இந்த வாகனங்களை ஏலம் விடவோ அல்லது பராமரிப்பு செய்து உபயோகப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்.இடம் சாம அண்ணா பம்ப் ஹவுஸ் வளாகம்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..