கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் பேங்க் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டரிகேட் அணிகள் மோதின.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..