விழுப்புரம் விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பஸ் கப்பியாம்புலியூர் அருகே ரோட்டில் உள்ள பள்ளத்தால் கட்டுப்படட்டை இழந்து சென்டர் மீடியாவில் ஏறி விபத்துக்குள்ளானது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..