வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து இந்து மக்கள் கட்சி தமிழகம் அர்ஜுன் சம்பத் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை காந்தி பார்க் பகுதியில் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..