தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சர்ப்_டர்ப் நிறுவனம் இணைந்து நடத்திய கோவலங் சர்ப் (அலைச்சறுக்கு) இறுதிப்போட்டி நடைபெற்றது, இதில் சாகசம் காட்டிய மகளிர் _இடம் கோவளம்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..