இன்றைய போட்டோ

தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் வி.ஐ.டி சென்னை சார்பில், பட்டம் செஸ் டோர்னமெனட் 2024 எனும் மாநில அளவிலான செஸ் போட்டியை, சென்னை வி.ஐ.டி பல்கலையின் இணை துணை வேந்தர் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் தினமலர் துணை பொது மேலாளர் சேகர், பட்டம் மாணவர் பதிப்பின் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ். இடம் : மேலகோட்டையூர், சென்னை
10-Aug-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


