இன்றைய போட்டோ

கோவை கொடிசியா அரங்கில் நடந்த எலக்ட்ரோடெக் 2024 கண்காட்சி திறந்து வைத்து பார்வையிட்ட மொரிசியஸ் குடியரசு, நிதி சேவை மற்றும் ஆட்சித்துறை அமைச்சர் சூமில் தத் போலா அருகில் மொரிசியஸ் குடியரசு, பொருளாதாரம் மேம்பாட்டு வாரியம் தலைவர் ஹேம்ராஜ் ராம்நியல் சிஷிரி, கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கண்காட்சி தலைவர் பொன்ராம்.
09-Aug-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/
திருப்பூர், சிக்கண்ணா கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு - 2 மாணவர்கள் சார்பில் சட்டமன்ற தேர்தல் ஓட்டு பதிவு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் நடந்தது. இதில் 100% வாக்களிப்பது குறித்த பஸ் பயணிக்களுக்கு அறிவுறுத்திய, கலெக்டர் மணீஸ் நாரணாவரே, மாநகராட்சி கமிஷனர் அமித்.
19-Mar-2026
3/

4/

5/
தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் சார்பில், அஸ்பையர் சுவாமிநாதன் எழுதிய இன்சைடு தி வார் ரூம் எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை, அமைச்சர் தியாகராஜன் வெளியிட எம்.பி., கார்த்திக் பெற்றுக்கொண்டார்.உடன், இடமிருந்து, அஸ்பையர் சுவாமிநாதன், தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி. இடம்: தி.நகர், சென்னை.
19-Mar-2026

6/
7/

8/
9/

10/

