மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த மாமதுரை விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசினார். வலமிருந்து அமைச்சர் தியாகராஜன், வெங்கடேசன் எம்.பி., , மேயர் இந்திராணி பொன் வசந்த், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..