திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆறுமுகம் அறக்கட்டளை மற்றும் அனிதா டெக்ஸ்கார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் அரசு பள்ளி மற்றும் நூலகங்களுக்கு புத்தகம் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..