திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையங்குளத்தூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலை சிலர் அரசு உத்தரவை மீறி பூட்டி இருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..