திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள மூங்காத்தம்மன் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..