வடபழநி ஆண்டவர் கோவிலின் பார்க்கிங் ஏரியாவில் உள்ள அம்மா உணவகத்தின் அருகே அதிகளவில் குப்பைகள் தேக்கப்பட்டு உள்ளதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இடம்: நெற்குன்றம் பாதை, வடபழநி
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..