வேளச்சேரி - ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ் ரயில் மேம்பாலத்தின் கீழ் சென்னை 2.0 மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நடைபாதை பூங்காவில் புதிதாக நிழற்குடையுடன் இருக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இடம் : ஆதம்பாக்கம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..