திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையேட்டி சரவணப் பொய்கையில் தெப்ப உற்சவம் நடந்தது இதில் சுப்பிரமணி சுவாமி வள்ளி தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..