திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த மட்டப்பாறை குன்றின் மேல் உள்ள பாலமுருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நெல் அறுக்கும் இயந்திர வாகனத்தில் தொங்கியபடி நேத்திக்கடன் செலுத்தி வழிபட்ட பக்தர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..