பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீ., ‛ ஏர் பிஸ்டல்' பிரிவில் தங்கம் வென்ற தென் கொரியாவின் ஜின் யெ ஓ, வெள்ளி வென்ற அதே நாட்டை சேர்ந்த கம் யெஜி மற்றும் வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாகர் ஆகியோர் செல்பி எடுத்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..