திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு சுப்பிரமணியசாமி கோவிலில் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அணிவகுத்துக்கும் வாகனங்கள் ஒரு பகுதி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..