கோவை லீ மெரிடியன் ஓட்டலில் ஜெம் பவுண்டேசன் சார்பில் நடந்த ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலுவின் சுயசரிதையான கட்ஸ் எனும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..