தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட்டம் அலைமோதியது. இடம்: பல்லாவரம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..