மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கோயமுத்தூர் வழியாக தூத்துக்குடி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய இணை அமைச்சர் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் சேலம் கோட்ட பொது மேலாளர் பங்கஞ்குமார் சின்ஹா உள்ளிட்டோர் உள்ளனர்.
நாடு முழுவதும் கேஸ் தட்டுப்பாடு வந்துள்ள நிலையில் பெட்ரோல் தட்டுப்பாடு வருமோ என அச்சத்தில் பெட்ரோல் பங்குகளில் குவியும் வாகன ஓட்டிகள். இடம் ஸ்பென்சர் சிக்னல் அருகே அண்ணா சாலை .
சட்டம் ஒழுங்கு தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ்குமார் பேட்டி அளித்தார். உடன் இடமிருந்து வலம் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்,பொறுப்பு டி.ஜி.பி வெங்கட்ராமன். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி மகேஷ்வர் தயாள் ஆகியோர்.இடம்: தலைமைச் செயலகம்.