இன்றைய போட்டோ

திருப்பூரில் தினமலர் சார்பில் 2 முடித்த மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் துவங்கியது. இதில் அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் இயக்குநர் நாகராஜன் குத்து விளக்கு ஏற்றினார். அருகில் கற்பகம் கல்வி நிறுவனத்தின் சேர்க்கை பிரிவு தலைவர் சுப்புராஜ், சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
07-Jul-2024
இன்றைய போட்டோ19-Mar-2026
2/

3/

4/

5/

6/

7/

8/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

9/
10/

