இன்றைய போட்டோ

விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலை யொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜ., கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். பா.ம.கட்சி., தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், த.மா.க., தலைவர் ஜிகேவாசன். ஐஜேகே.பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து.
04-Jul-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/

3/

4/

5/

6/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

7/
8/

10/


