கடலூர் அடுத்துள்ள குள்ளஞ்சாவடி ௮ரசு மேல்நிலைப்பள்ளியில், வழுதலம்பட்டு ஊராட்சி தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன் முன்னிலையில், மாணவர்களுக்கு தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..