இந்தியா - தென் ஆப்ரிக்கா பெண்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியின் சுன் லூசின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடிய இந்திய அணியினர். இடம் : சேப்பாக்கம், சென்னை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..