விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை சோதனையில் காரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்து விழுப்புரம் மாவட்ட கருவவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..