பருவ மழை தொடங்கியதை அடுத்து கிராமப்புறங்களில் நாட்டு காய்கறி விவசாயம் செழிக்கத் தொடங்கியது.காரமடை அடுத்துள்ள தேக்கம் பட்டி பகுதியில் வெண்டை செடிகளில் நிமிர்ந்து நிற்கும் வெண்டைக்காய் .
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..