பூந்தமல்லி பைபாஸ்- கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் தடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இடம் காட்டுப்பாக்கம்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..