இன்றைய போட்டோ

சென்னை அண்ணாநகரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள ஜோயாலுக்காஸ் நகை கடையின் புதிய கிளையை அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து வலம் - ஜோயாலுக்காஸ் செயல் இயக்குனர் தாமஸ் மேத்யூ, நடிகை திவ்யதர்ஷினி, நடிகர் பிரஷாந்த், நடிகர் தியாகராஜன் மற்றும் முதன்மை செயலாக்க அதிகாரி ஹென்ரி (சீப் ஆப்பரேப்ரேடிங் ஆபிசர்) உள்ளிட்டோர்.
22-Jun-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/
3/
4/
5/

6/

7/

8/

9/

10/

