இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வழிகாட்டி நிகழ்ச்சியை சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் தலைவர் ஸ்ரீராம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து வலம் - கல்வி ஆலோசகர் அஸ்வின், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவர்கள். இடம் : தி.நகர், சென்னை
22-Jun-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/
3/
4/
5/

6/

7/

8/

9/

10/

