sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் இடமிருந்து வலம்- பன்னாட்டு அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் ராகவேந்திரா மணி(செயல்பாடு), வட்டார தலைவர் விஜய் ஆனந்த், பொருளாளர் சிவகுமார், செயலர் உதயகுமார், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் வரதகுட்டி, மேற்கு மாம்பல வியாபாரிகள் நல சங்க செயலர் நெல்லை சிவராஜ், மாற்றுத்திறனாளிகள் நலன் அரிமா மாவட்ட தலைவர் கோபிநாத், சங்கத்தின் முன்னாள் ஆளுனர் மணிலால் மற்றும் சாய் துணை மேட்ரிமோனியல்ஸ் நிறுவனர் பஞ்சாபகேசன். இடம் : எம்.ஜி.ஆர் நகர், சென்னை
21-Jun-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ19-Mar-2026

2/

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் 7ம் நாளில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
19-Mar-2026

3/

வசந்த காலத்தின் துவக்கத்தை யுகாதி புத்தாண்டாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். இனிய புத்தாண்டை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர் விளக்கேற்றி வரவேற்றனர்.
19-Mar-2026

4/

மேற்காசிய நாடான லெபனானின் பெய்ரூட் நகரில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரி வான்வழி தாக்குதலில், 22 மாடி கட்டடம் ஒன்று படிப்படியாக நொறுங்கி விழுந்து தரைமட்டமானது..
19-Mar-2026

5/

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வண்ணமயமான கோலங்கள் வரையப்பட்டன.
19-Mar-2026

6/

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026

இன்றைய போட்டோ18-Mar-2026

7/

சென்னை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் யுகாதி பண்டிகையை விளக்கேற்றி கொண்டாடினர்.
18-Mar-2026

8/

திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
18-Mar-2026

9/

மேட்டுப்பாளையத்தில் கன மழை பெய்தது.
18-Mar-2026

10/

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
18-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us