இன்றைய போட்டோ

நாதப்ரம்மம் யுனைடெட் கியான் அகாதெமி சார்பில் நேற்று சர்வதேச இசை மற்றும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், மிருதங்க கலைஞர் குருவாயூர் துரைக்கு, நாதலய சிரோமணி விருதை வழங்கினார்.இடமிருந்து வயலின் கலைஞர் பக்ரி நாராயணன்,நாதப்ரம்மம் நிறுவனர் நா.சுப்ரமணியன்,டி.கே.வி.எஸ்.மணி ஆகியோர்.இடம்: மேற்கு மாம்பலம், சென்னை.
21-Jun-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


