கோவை நாணயவியல் கழகம் சார்பில் பழைய நாணயங்கள் மற்றும் புத்தகங்கள் கண்காட்சி வடகோவை குஜராத் சமாஜில் நேற்று துவங்கியது. இதில் இடம்பெற்ற சோழர் கால நாணயத்தால் செய்யப்பட்ட மோதிரம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..