இன்றைய போட்டோ

திருப்பூர், தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பின் முதல் மாநாடு டீ சங்கத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு வீசேப் திட்ட இயக்குநர் பிரதாப் , பியோ தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பரமணியம், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளார் கோபாலகிருஷ்ணன், கூட்டமைப்பின் தலைவர் இளங்கோ, இடிஐ மண்டல இயக்குநர் ராணா அலோக் சிங் ஆகியோர உடனிருந்தனர்.
21-Jun-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/

3/

4/

5/

6/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

7/
8/

10/


