இளம் தொழில் முனைவோருக்கான பயிலரங்க கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்தது. அதில் கோவை பிரிக்கால் நிறுவனத் தலைவர் வனிதா மோகன் பேசினார். அருகில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவனத் தலைவர் சக்திவேல், தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..