இன்றைய போட்டோ

கோவை சரோஜினி நட்ராஜ் கலையரங்கில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கண்ணதாசன் கழகம் இணைந்து 17 ஆம் ஆண்டு கண்ணதாசன் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் கவிஞர் பழனி பாரதிக்கு கட்டிடக்கலை வல்லுநர் ரமணி சங்கர் விருதை வழங்கினார். இடமிருந்து வளம் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், இசைக்கவி ரமணன் உள்ளிட்டோர்.
16-Jun-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


