அவிநாசி செந்தூர் மஹாலில் ராயல் கிளாசிக் மில்ஸ் மற்றும் ஸ்ரீசுபம் டெஸ்டைல்ஸ் இல்ல விழாவில் இயற்கை ஆதாரங்களே வாழ்வாதாரம் என்பது தொடர்பாக சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..