குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி சம்பளம் வழங்க வலியுறுத்தி திருப்பூர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் என்.எச்.எம்., மற்றும் சுகாதார ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..