திருவள்ளூர் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் மெயின் கால்வாய் பாக்கம் கிராமம் அருகே உள்ள கிருஷ்ணன் நீர் கால்வாயில் கரைகள் சென்ற மழைக்கு வெள்ளத்தில் சேதம் அடைந்து சரி செய்யாமல் உள்ள கால்வாய்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..