இன்றைய போட்டோ

திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், நமக்கு நாமே திட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டும் பணி நடந்தது வருகிறது. அதை அமைச்சர்கள் ஏ வ வேலு, சாமிநாதன், கயல்விழி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கட்சியினர் அனைத்து சேர்களிலும் அமர்ந்ததால், கூட்டம் முடியும் வரை, மருத்துவ கல்லூரி டீன் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தார்.
14-Jun-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


