மதுரையில் நடந்த தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்க மாநாட்டில் விழா மலருடன் இடமிருந்து நிர்வாகிகள் கஜேந்திரன், அமுத பாரதி, சந்திரசேகரன், ஹாசிம் உமர், சீனிவாசன், முருகேஷ், வெங்கட் சுப்பிரமணியன், மூரா.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..