திருச்செந்தூரில் இன்று (ஜூன்09) முகூர்த்த தினத்தில் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. கோடை விடுமுறையின் கடைசி தினம் என்பதாலும் கூட்டம் அலைமோதியது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..